நடிகை சனம் ஷெட்டியா இது?…. ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சனம் ஷெட்டி. இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென தனி ஒரு பெயரை தேடி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அந்த நிகழ்ச்சி மூலமாக இவருக்கு நல்ல பாப்புலாரிட்டி கிடைத்தது. இவர் அடுத்து எதிர்வினையாற்று என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அதில் அவர் புதுமுகத்திற்கு ஜோடியாக நடிக்கிறார்.இவர் சமீபத்தில் குந்தவை த்ரிஷா கெட்டப்பில் போட்டோ சூட் நடத்திய நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தற்போது இவர் மார்டன் உடையில் போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ள நிலையில் அது இணையத்தில் வைரல் ஆகியதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் குண்டாக மாறி இருப்பது நன்றாக தெரிகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sanam Shetty இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sam.sanam.shetty)

அந்த புகைப்படம் இதோ…