பிறந்தநாளில் ஸ்லீவ் லெஸ் மாடர்ன் உடையில்…. செம ஹாட்டாக மாளவிகா மோகனன்….. அதுவும் யாருடன் தெரியுமா?……!!!!

தமிழ் சினிமாவின் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்வது வழக்கம். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.  இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடியுள்ளார்.

அப்போது தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார். அதில் நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப், நடிகர் கார்த்திக் ஆரியன், ராப் சிங்கர் பாட்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தற்போது அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. தன்னுடைய பிறந்தநாளில் ஒரு பக்கம் கை இல்லாத ஸ்லீவ் லெஸ் மாடர்ன் உடையில்… செம்ம ஹாட்டாக இருக்கிறார் மாளவிகா.அவரின்  அழகை வர்ணித்து நெட்டிசன்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.