சான்சே இல்ல…. அடுத்த நயன்தாரா இவங்கதான்…. நடனத்தில் பின்னி எடுக்கும் குட்டி நயன்தாரா அனிகா….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். அப்ப படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்னர் தனது 14 வயதில் போட்டோ சூட் எடுக்க ஆரம்பித்து அவர் கிளாமராக புகைப்படங்களை எடுத்து வருகிறார்.

ரசிகர்களை மயக்கும் படியான போட்டோ சூட் புகைப்படங்களை அவ்வப்போது அனிகா வெளியிட்டு வரும் நிலையில் வயதுக்கு மீறி ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது 17 வயதிலேயே மலையாள திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.திரை ஊடகங்களில் குட்டி நயன்தாரா என்று அழைக்கப்படும் அளவிற்கு பிரபலமாகியுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

about anikha ✨🖤 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@anikha_about_yourself_page)

இந்நிலையில் தற்போது அனிகா நடனப் பயிற்சி ஒன்றில் இருக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அடுத்த நயன்தாரா இவங்கதான் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதனிடையே நடிகை நயன்தாரா தற்போது ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நடித்த வரும் நிலையில் விரைவில் சினிமாவில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.