தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் அசத்தி வருபவர் ஆண்ட்ரியா. இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை 1, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்ப படத்தில் ஒரு சில காட்சிகளில் அண்ட் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் ஆண்ட்ரியா சுமார் 20 நிமிடம் காட்சியில் நிர்வாணம் ஆக நடித்திருந்தார். இந்நிலையில் அந்த நிர்வாண காட்சியை நீக்கப்பட்டதாக மிஸ்கின் தெரிவித்துள்ளார். படம் பார்க்கும்போது மக்கள் முகம் சுளிக்காத வகையில் அந்த நிர்வாண காட்சியை படமாக்கி இருந்தேன்.ஆனால் குழந்தைகள் எப்படி பார்ப்பார்கள் என்ற எண்ணம் தோன்றியதால் நீக்கிவிட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

![]()