OMG: திருமணம் முடிந்து 19 நாட்களில்…. விவாகரத்து வாங்கிய பிரபல நடிகை…. உண்மையை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்….!!!!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரக்ஷனா நாராயணன் குட்டி திருமணம் ஆகி 19 நாட்களில் விவாகரத்து செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மலையாள நடிகையான இவர் தனது திருமண வாழ்க்கை குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார். இது தொடர்பாக இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் திருமண வாழ்க்கை குறித்து பேசும்போது உண்மை தகவல்கள் பலவற்றையும் பகிர்ந்து உள்ளார்.

மலையாளத்தின் பிரபல நடிகையான லக்ஷனா நாராயணன் குட்டி பிரபல இயக்குனராகவும் கதாநாயகியாகவும் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அய்ன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அருண் சதாசிவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றது. இதனிடையே திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் கணவருடன் வாழ பிடிக்கவில்லை என்று ரக்ஷனா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்தார்.

இந்நிலையில் தற்போது இவர் விவாகரத்து பெற்று நிம்மதியாக இருப்பதாக தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் 19 நாட்களில் நடிகை விவாகரத்து வாங்கிய சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.