என்னை அடித்து உதைத்து… பாலியல் வன்கொடுமை செய்தார்: ஆதாரத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் பட நடிகை
சமீப காலமாக திரையுலகில் பல பாலியல் தொடர்பான குற்றங்கள் வெளியாகி வருகின்றன .பாலிவுட் திரையுலகில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து நடிகைகள் தொடர்ந்து புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்,நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் […]