வெளியே லீக் ஆன எண்டோமாலின் ரகசியம்…. பிக்பாஸின் வெற்றியாளர் ரித்விகா இல்லையா?
100 நாட்களை கொண்ட பிக்பாஸ் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 100 நாட்கள் நிறைவடைய இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், யார் வெற்றியாளர் என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். […]