ஸ்லீவ்லெஸ் உடையில் கூலாக போஸ் கொடுத்துள்ள நடிகை கனிகா..! வைரலாகும் புகைப்படம் உள்ளே…
நடிகை கனிகா, தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த ‘வரலாறு’ திரைப்படத்திற்குப் பிறகு மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இவர். 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை கனிகா. […]