நடிகை மாளவிகா, தமிழ் சினிமாவில் தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த “உன்னை தேடி” படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த “ஆனந்த பூங்காற்றே”, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், நடிகர் முரளி அவர்களோடு “வெற்றிக்கொடி கட்டு” போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

அதன் பிறகு சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா M.B.B.S, போன்ற படங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மேலும் ‘வால மீனு’ பாட்டுக்கு இவர் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் இவர் கடைசியாக “க ட்டு வி ரி யன்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நி றுத்தி வி ட்டார், என்று சொல்லலாம். இந்நிலையில் தற்போது trail room புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த புகைப்படம்…

