சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம்எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம் திடீரென நடைபெற்ற நிலையில் அது உண்மையா இல்லையா என நம்புவதற்கே ஒரு சில நாட்கள் அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்குஅதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்கள். அதில் பல விமர்சனங்களுக்கும் பதில் அளிக்கும் விதமாக அவ்வபோது ரவீந்தர் பல அதிரடி தகவல்களை வெளியிட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் தனது மனைவிக்கும் ஏராளமான பரிசுகளை வாரி வழங்கியுள்ளார். இதனிடையே பணத்திற்காக தான் மகாலட்சுமி இரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடிக்கும் கொடுத்துள்ளார் மகாலட்சுமி.

அது மட்டுமல்லாமல் அண்மையில் youtube சேனல் ஒன்று இருக்கு பேட்டியளித்த ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி பல உண்மைகளை வெளிப்படையாக கூறியுள்ளனர். அதிலும் குறிப்பாக ரவீந்தர் தனது மனைவிக்கு பல லட்சம் மதிப்புள்ள வீடு முதல் தனித்தீவு வரை அனைத்தையும் வாங்கி கொடுத்ததாக இணையத்தில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரவீந்தர் வெளிப்படையாக அதனை கூறியுள்ளார்.