இவருக்கா இப்படி ஒரு நிலை?….. “தங்க வீடு கூட இல்ல”…. மனைவியுடன் வறுமையில் வாடும் பிரபல தமிழ் நடிகரின் அண்ணன்….!!!!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தான் குமரிமுத்து.கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இவர் முப்பது வருடங்களாக திரையுலகின் பயணித்தார்.தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களிலும் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் தான் நடித்திருப்பார்.

அதிலும் குறிப்பாக இவரின் சிரிப்பை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. இவர்இவர் நடிகராக மட்டுமல்லாமல் திமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.இப்படி பல்வேறு புகழுக்குரிய இவ்வாறு கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

இந்நிலையில் குமரி முத்துவின் வாடும் செய்தி ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது. குமரிமுத்துவின் அண்ணாவிற்கு ஆர் எஸ் எஸ் வீடு கட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. குமரிமுத்துவின் அண்ணனான நீலகண்டன் குமரி மாவட்டம் பெரியகுளம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

தனது மனைவி சுசிலாவுடன் வசித்து வரும் இவர் வறுமை சூழலில் வாழ்ந்து வருகின்றார்.இவரின் வறுமையை பார்த்து அப்பகுதியை சேர்ந்த ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் அவருக்கு சின்னதாக ஒரு வீடு கட்டி கொடுத்துள்ளனர்.இந்நிலையில் தனது தம்பி குறித்து அவர் பேசி உள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.