T ஷார்ட் & ஜீன்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

ஆரம்ப காலங்களில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கி, அதர்க்கு அடுத்து சீரியல் நாயகியாக வளர்ந்து, பிறகு தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் தான் தான் இளம் நடிகையான நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள். இவர் நடிப்பில் வெளியான ‘மேயாதமான்’ திரைப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், இந்த படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம் படம், ஓ மணப்பெண்ணே, உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. மேலும், இவர் தற்போது, சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்சுடன் ருத்ரன், அதர்வாவுடன் கு ருதி ஆ ட்டம், உலகநாயகன் கமலின் இந்தியன் 2, என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் மிகவும் iஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் அதில் தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதை வ ழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது டி சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை பிரியா.