T ஷார்ட் ஜீன்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’.. புகைப்படம் இதோ..

நடிகை vj சித்ராவிற்கு பதிலாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை ரோலில் நடித்து வருபவர் தான் பிரபல சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி. மேலும் அதற்கு முன்பு அவர் “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடித்து வந்த அவர் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு நடிக்க வந்த பின் அந்த தொடரில் இருந்து வி லகினார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் காவ்யாவுக்கு அதிக அளவு ரசிகர்களும் கி டைத்திருக்கிறார்கள். மேலும், இளம் நடிகையான காவ்யா தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அ திக அளவுக்கு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ப தி விட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் சமீபத்தில் காவியா அறிவுமணி டி ஷார்ட் மற்றும் ஜீன்ஸில் கைகளை தூ க்கி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)