அம்மாடியோ…. குக் வித் கோமாளி சீசன் 3…. டைட்டில் வின்னருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா?….!!!
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை இரண்டு சீசன் முடிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது சீசன் […]