“விஜய்க்கு வில்லியான சமந்தா”…. படையப்பா நீலாம்பரி போல…. மாஸ் என்ட்ரி…. வெளியான தகவல்….!!!
நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வாரிசு படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கணக்கர் ஆட்சி இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் நடிகை சமந்தாவும் நடிக்க […]