“விஜய்க்கு வில்லியான சமந்தா”…. படையப்பா நீலாம்பரி போல…. மாஸ் என்ட்ரி…. வெளியான தகவல்….!!!

நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வாரிசு படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கணக்கர் ஆட்சி இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் நடிகை சமந்தாவும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது அவரது கேரக்டர் கொடுத்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை சமந்தா இந்த படத்தில் வெள்ளி கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தா ஏற்கனவே தீ ஃபேமிலி மேன் வெப் தொடரில் வில்லியாக நடித்திருந்தாலும் அவர் படத்தில் வில்லியாக நடிப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி கேரக்டரில் கலக்கியது போல விஜய்க்கு வில்லியாக களமிறங்கினார் சமந்தா. ஏற்கனவே விஜய்யுடன்பல  திரைப்படத்தில் சமந்தா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.