நிஜத்தை ஷூட் பண்ணி, வீணா வம்புல சிக்கிக்காதீங்க- சரக்கு படக்குழுவை எச்சரித்த நடிகர் பாக்யராஜ்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் கே. பாக்யராஜ், பின் இயக்குநராகி, பல வெற்றிப் படங்களை இயக்கி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். பாண்டியராஜன், பார்த்திபன், லிவிங்ஸ்டன், ஆர்.பி விஸ்வம் போன்றவர்கள் […]