மகளாக நினைத்த பெண்ணுடன் ஜோடியாக நடிப்பதா – படமே வேண்டாம் என்று கூறிய மாஸ் ஹீரோ
நடிகர் விஜய் சேதுபதி, ரசிகர்கள் மிக விரும்பும் கதாநாயகனாக வெற்றி பெற்றவர். தமிழில் பல சக்சஸ் படங்களில் நடித்தவர். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறாமல், வில்லன் கேரக்டர்களையும் ஏற்று நடிப்பவர். கார்த்திக் சுப்புராஜ் […]