கன்னக்குழி அழகில், ரசிகர்களை திக்குமுக்காட வைத்த நடிகை சிருஷ்டி டாங்கே… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்
மும்பையை சேர்ந்த சிருஷ்டி டாங்கே, தனது கன்னக்குழி அழகால் ரசிகர்களை வசீகரித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையானார். விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 4ல் […]