“இவரைதான் கட்டிக்க போறேன்”…. மாப்பிள்ளையை அறிமுகம் செய்த நடிகை பூர்ணா…. வைரல் புகைப்படம்….!!!!
மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் கொடைக்கானல், கந்தகோட்டை, கொடிவீரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது […]