பொன்னியின் செல்வன்…. வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது…. மணிரத்தினம், விக்ரமிற்கு பரபரப்பு நோட்டீஸ்…..!!!!
இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய படங்களின் பட்டியலில் ஒன்றாக உள்ளது மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம். இதில் கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, ரகுமான் […]