அரக்க பறக்க லேட்டாக ஓடி வந்த மேக்கப் அஸிஸ்டெண்ட் – வெகுநேரம் காத்திருந்த அஜீத் என்ன செய்தார் தெரியுமா?

September 28, 2023 ELANGO 0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். மற்ற நடிகர்களை காட்டிலும் இவர் முற்றிலும் வித்யாசமானவர். எந்த இடத்திலும் தான் மிகப்பெரிய ஸ்டார் நடிகர் என்பதற்கான எந்த அடையாளத்தையும் காட்டிக்கொள்ள மாட்டார். […]