அம்மாடியோ இவ்வளவு விலையா?…. நயன்தாரா கையில் அணியும் வாட்ச்…. வியக்க வைக்கும் சீக்ரெட்…. வெளியான தகவல்….!!!!
இயக்குனர் விக்னேஷ் சிவன் -நடிகை நயன்தாரா திருமணம் கடந்த மாதம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றனர். அங்கு எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் […]