பாலிவுட் நடிகைகள் வரிசையில் நயன்தாரா, சொந்த விமானத்தில் சொகுசு பயணம் -வைரலாகும் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில், பல விதமான விமர்சனங்களில் அடிக்கடி சிக்கிக் கொள்பவர்தான் நயன்தாரா. சினிமாவில் நடிக்க வந்த துவக்கத்தில் சிலம்பரசன், பிரபுதேவா போன்றவர்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர் நயன்தாரா. பின், நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, விக்னேஷ் […]