லியோ இசை வெளியீட்டு விழா ரத்து; ஏமாற்றத்தில் ரசிகர்கள், நீடிக்குது மர்மம்
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து வந்து ரசிகர்கள் கலந்துகொள்வதாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விழா, திடீரென ரத்து செய்யப்பட்டது, தமிழ் […]