தனது நிறுவனத்தின் நைட் கிரீம் விளம்பரத்துக்காக, உச்சக்கட்ட கவர்ச்சியில் தாராளம் காட்டிய நயன்தாரா
நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர். முதலில் மலையாள படம் ஒன்றில் அறிமுகமான அவர், அதன்பிறகு ஐயா படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் ஹரி இயக்கத்தில், […]