எனது நல்ல காரியங்களை, இனி என் மகளே துவங்கி வைப்பாள் – மறைந்த மகளுக்காக விஜய் ஆண்டனி எழுதிய கண்ணீர் வரிகள்

September 22, 2023 ELANGO 0

தமிழ் சினிமாவில், முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின் நடிகராகி திமிரு புடிச்சன், பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடித்தார். நல்ல சிந்தனையாளராக, இவர் நடித்த படங்கள் இவரை அடையாளப்படுத்தியது. சொற்ப எண்ணிக்கையில் நடித்திருந்தாலும், […]