மகளின் திடீர் தற்கொலையால் நிலைகுலைந்து போன விஜய் ஆண்டனி; தமிழ் திரையுலகில் தொடரும் சோகம்
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன், எமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன், அவரது நடிப்பில் பிச்சைக்காரன் 2 படம் வெளியானது. […]