விஷாலுக்கு நேரமே சரியில்லையோ?- ‘மார்க் ஆண்டனி’ படத்துக்கு தடை கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு

September 20, 2023 ELANGO 0

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடித்த ‘மார்க் ஆண்டனி’, ஐந்தே நாட்களில் வசூலில் 50 கோடி ரூபாயை கடந்திருக்கிறது. படம் ரிலீஸ் ஆனதில் இருந்து தியேட்டர்களில், ரசிகர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. […]