பழைய சென்டிமென்டை இப்பவும் மறக்காத கிராமத்து நாயகன் – பிடிவாதம் பிடித்ததால் ஒத்துக்கொண்ட தயாரிப்பாளர்

September 23, 2023 ELANGO 0

கடந்த 1980, 90 களில் தமிழ் சினிமாவில் ராமராஜன் படங்கள் என்றாலே, தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். கிராமத்து மக்களின் வாழ்க்கை கதைகளை பின்னணியாக கொண்ட அவரது படங்களை மக்கள், மிகவும் ரசித்தனர். யதார்த்தமான […]