கருப்பு சேலையில் ரசிகர்களை கவரும்….. கேஜிஎஃப் நடிகை போட்டோ ஷூட்…. வைரலாகும் புகைப்படம் இதோ…..!!!!
துளு நாட்டை சேர்ந்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரமுடன் இணைந்து கோப்ரா படத்தில் நடித்துள்ளார். மிஸ் கர்நாடகா பட்டம் பெற்ற இவர் முதலில் கே ஜி எஃப் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். […]