வதந்தி பரப்புற டீம்,கொஞ்சம் அமைதியா இருங்க – தனது திருமணம் குறித்து நடிகை திரிஷா அதிரடி பதில்

September 21, 2023 ELANGO 0

திரிஷா மலையாள திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக, சமூக வலைதளங்களில் இரு தினங்களாக தகவல் பரவி வருகிறது. ஆனால் திரை நட்சத்திரங்கள் திருமணம் குறித்து அடிக்கடி இதுபோன்ற வதந்தி […]