தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் சென்ற நடிகர் தனுஷ்…. சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இறுதியாக நடித்த மாறன் திரைப்படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கு தனுஷ் கமிட் ஆகி உள்ளார். […]