புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி…. அதுவும் முக்கிய கதாபாத்திரத்தில்…. அதுக்கு இவ்வளவு சம்பளமா?…. வெளியான தகவல்….!!!
தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடித்து கலக்குபவர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக பலம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பார். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் […]