சிலுக் ஸ்மிதா கடிச்ச ஆப்பிளை ஏலம் விட்டாங்க… என்ன விலைக்கு போச்சுன்னு தெரியுமா?
ஆந்திராவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. நடிகர் வினுசக்ரவர்த்தி, அவர் டைரக்ட் செய்த ‘வண்டிச்சக்கரம்’ என்ற படத்தில் அவரை ‘சில்க்’ என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார். அந்த கேரக்டர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனதால், விஜயலட்சுமி என்ற […]