சின்மயி -ராகுல் தம்பதியின் Twins Baby’s…. இணையத்தில் முதல் முதலாக வெளியான க்யூட் புகைப்படம்…. அவ்வளவு அழகு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக வளம் வருபவர் சின்மயி. ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் அறிமுகமானவர். அவரின் முதல் பாடலே ஹிட்டான நிலையில் அவரின் அடுத்தடுத்து பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்னர். அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான 96 என்ற படத்தில் இவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் வைரலானது.

இப்படி பல புகழுக்குரிய இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடிகர் ராகுல் என்பவரை காதலித்து வந்தார். அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ராகுலும் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.ஆனால் இவர் நடித்த எந்த படமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றி பெறவில்லை. 2018 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

குடும்ப வாழ்க்கையில் ராகுல் மற்றும் சின்மயி தம்பதியினருக்கு திருமணம் ஆகி 8 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 37 வயதாகும் சின்மயி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பல வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளதை ராகுல் மற்றும் சின்மயி தம்பதியினர் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் கொன்று விளையாடும் அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.அந்தப் புகைப்படத்தில் குழந்தைகளின் கை விரல்கள் மற்றும் கால்கள் தெரியும் அளவிற்கு முகத்தை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.