45 வயதிலும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக இருக்கும் விஜய் பட நடிகை…. அந்த உடையில் அப்படி ஒரு போஸ்…. நியூ ஹாட் கிளிக்ஸ்….!!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அமீஷா பட்டேல். இவர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மாடல் நடிகையாக ஆரம்பித்த இவர் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.

46 வயதாகும் இவர் இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.அவ்வகையில் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் திருமணம் செய்யாமல் இன்னும் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் பிகினி ஆடை அணிந்து போட்டோ சூட் நடத்தியுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்துள்ளது.