தெலுங்கு மாநிலங்களில் விக்ரம் படத்திற்கு கிடைத்த லாபம்…. எத்தனை கோடி தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் விக்ரம். இது வரலாறு காணாத வெற்றியடைந்தது. உலக அளவில் இந்த திரைப்படம் நான் ஒரு கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது. பாகுபலி திரைப்படத்தை முறியடித்து வசூலில் முதல் நிலையில் உள்ளது விக்ரம் திரைப்படம்.

பல இடங்களில் வசூல் சாதனை படைத்திருந்த விக்ரம் திரைப்படம் தெலுங்கு மாநிலங்களின் வசூல் விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி விக்ரம் திரைப்படத்திற்கு தெலுங்கு மாநிலங்களில் 50 நாட்களில் 50 கோடி ஷேர் கிடைத்துள்ளது. அதன் மூலம் விக்ரம் படத்திற்கு சுமார் 10 கோடியை விட அதிகமாக லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.