அடடே.. இப்படி ஒரு அழகா?…. 40 வயதை நெருங்கும் திரிஷா….. மேக்கப் இல்லாமல் புடவையில் எப்படி இருக்காங்க பாருங்க…..!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளையடிப்பவர் நடிகை திரிஷா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியான நிலையில் அதில் திரிஷா கதாபாத்திரத்தின் மீது பெரிதளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது திரிஷா புடவையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

துளியும் மேக்கப் இல்லாமல் மிகவும் எளிமையாக இருப்பதாக கூறி ரசிகர்கள் பாராட்டி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் திரிஷாவிடம் இவ்வளவு அழகா இருக்க என்ன காரணம் என்று பலரும் டிப்ஸ் கேட்டு வருகிறார்கள்.