அட கடவுளே..! கடைசியில் நயன்தாராவும் இப்படியா..? பட வாய்ப்பு இல்லாததால் இதுல இறங்கிட்டாங்களா..? வைரலாகும் வீடியோ உள்ளே..!

நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சமீபகாலமாக நடிகை நயன்தாரா கதாநாயகன் இல்லாத சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது “மூக்குத்தி அம்மன்” என்ற ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் “அண்ணாத்த” படத்தில்அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

இவர் முதலில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக தான் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சினிமாவிற்கு வந்த பிறகு பல விளம்பரப் படங்களில் மட்டுமே நடித்து தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார் நடிகை நயன்தாரா. அந்த வகையில் தற்போது உஜாலா விளம்பரத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார், ஊரடங்கு உள்ள நிலையில் அனைவரும் வேலையின்றி வீட்டில் இருக்கும் நமது நடிகை நயன்தாரா,

 

தற்போது விளம்பரத்தின் மூலம் காசு சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள், கையில் காசு இல்லாத காரணத்தால் விளம்பரம் நடிக்க வந்து விட் டீர்களா.? எனவும் கிண்டலடித்து வருகிறார்கள். அவர் நடித்துள்ள அந்த விளம்பர காட்சி இதோ,,,