அடேங்கப்பா அழகில் அம்மாவை மிஞ்சிய நடிகை ரோஜாவின் மகளா..! – ஷா க்கான ரசிகர்கள்..! – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..!

அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் நாம் பல நடிகைகளை பார்த்து வந்துள்ளோம் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து அ திகரித்துக்கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில், தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ரோஜா.

முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். இதனிடையே அரசியலில் நுழைந்து தற்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து தொகுதி வேலைகளை செய்து வருகிறார். கொரா னா லாக்டவுனில் மக்களுக்கு உதவி செய்து கி ருமி நா சினிகளை தெளித்து தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது 47 வயதாகும் ரோஜா ஆர்.கே.செல்வமணிய என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். மூத்தமகளான அன்சுமல்லிகாவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை ரோஜாவையே மிஞ்சிடும் அழகில் இருக்கும் புகைப்படத்தை ரோஜா மகளா இது,? என்று புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் ஷா க்காக  கேட்டு வருகிறார்கள். மேலும் இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ,,,