“அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல தமிழ் நடிகை”..!! திருமணத்திற்கு பின்னர் என்ன தொழில் செய் கிறா ருனு நீங்களே பாருங்க..!!

அன்று முதல் இன்று வரை நாம் தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகளை பார்த்து வந்துள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும்.தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைதான் ரேணுகா மேனன்.

பரத் நடிப்பில் பிப்ரவரி 14,ஜெயம் ரவி நடிப்பில் தாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஒருசில படங்களிலேயே மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்தாலும் பிறகு அதிகமான படங்கள் அவருக்கு அமையவில்லை.பிறகு படவாய்ப்புகள் இல்லாததால் கலிபோர்னியாவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது அங்கேயே நடனப்பள்ளி ஒன்றை நிறுவி குழந்தைகளுக்கு நடனம் கற்பித்துக்கொடுத்து வருகிறார்.

மேலும் நிறைய பேர் நடனம் கற்றுக்கொள்ள வருவதால் அருகிலேயே மற்றொரு பள்ளியை நிறுவி அதில் சினிமா நடனம் மாற்று பாரம்பரிய நடனம் இரண்டும் கற்றுக்கொடுத்து வருகிறார். இவருக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.சமீபத்தில் இவர்கள் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.ஆளே அடையாளம் தெரியாமல் மாறிபோகியுள்ளார் ரேணுகா