இந்த உலகில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், எதற்கும் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்! மனிதர்கள் மட்டும் தான் தங்கள் குழந்தைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. நம் வீட்டுப் பக்கத்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை. அதுதான் தாய்ப்பாசம்! சகல ஜீவன்களிலும் தங்கள் தாயை நேசிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் வெளிநாட்டிற்கு படிக்க சென்ற மகன் ஒருவர் தனது தாயை பார்ப்பதற்க்கு அவரிடம் சொல்லாமல் வந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…