ஒட் டுத் துணி கூட இல்லாமல் பிரபல நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..!! அவர் சொன்னதால்தான் செய்தேன்..!! நடிகை ஸ்ருஷ்டி ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் மேகா திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஸ்ருஷ்டி டாங்கே.இவர் அந்த திரைப்படத்தில் வரும் புத்தம் புது காலை பாடலின் மூலம் பிரபலமாகி இருந்தாலும் அவர் அறிமுகமானது காதலாகி எனும் திரைப்படத்தில்தான்.

பின்பு சேரன் நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு நிறைய படங்களில் கதாநாயகியாகவும் இரண்டாம் கதாநாயகியாகவும் நடித்தாலும் தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை.கன்னத்தில் குழி விழும் அழகில் ரசிகர்களை மயக்கினாலும் இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்கள் மனதில் நிற்கவில்லை. இந்தநிலையில் தற்போது ஈவி கணேஷபபு இயக்கி நடிக்கும் கட்டில் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.இவர் அதிகமாக தற்போது தமிழ்ப்படங்களில் நடிக்காவிட்டாலும் அவ்வப்போது சில படங்களில் தலையை காட்டி வருகிறார்.

கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார்.பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது சேரன் நடிப்பில் வெளியான ராஜாவுக்கு செக் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அரை நிர் வா ண கட்சியில் நடித்து அனைவரையும் அதி ர்ச் சியில் ஆழ் த்தி யுள்ளார்.மேலும் இந்த காட்சியில் நடிப்பதற்கு ஒரு வாரத்திற்கு மேல் யோசித்ததாகவும் பிறகு இயக்குனர் சொன்னதால் கதைக்கு தேவை என்பதாலும் ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.