கதறி அழும் லாஸ்லியா..!! கண்டுகொள்ளாமல் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கவின்.! லீக்கான ப்ரோமோ காட்சியால் கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், இலங்கை பெண் லொஸ்லியாவிடம், தந்தையின் புகைப்படத்தினை கொடுத்து விட்டு கவீன் விடை பெறுகின்றார். இதனால், இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து கவீன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. பெரும்பாலான போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். இதனால், நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்துவிட்டது. கவினை வைத்து காதல் படம் ஓட்டி வந்த பிரபல தொலைக்காட்சிக்கு இனி கன்டன் கிடைப்பது பஞ்சமே. இந்நிலையில் கவினின் இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ