ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத்தமிழச்சி என்று பிரபலமான ஜுலி மக்களின் ஆதரவையும், அன்பையும் அதிகமாக பெற்றார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்.
மேலும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி. இந்த பிரபல நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்குவதால் இதற்க்கு இன்னும் பல ரசிகர்கள் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரது வெ றுப்பி னை சம்பாதித்தர். ஜுலி. தற்போது சின்னத்திரையிலும், படத்திலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சமீப நாட்களாக பல போட்டோஷுட் எடுத்து வெளியிட்டு வருகின்றார் ஜுலி. தற்போதும் கடற்கரையில் ஆ டை யி ன்றி மணலுக்குள் உ டலை ம றை த்துக் கொண்டு மண்ணுளி பாம்பு போன்று போட்டோஷுட் நடத்தியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் மிகவும் மோ ச மாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ,,,
Delete the negative
Accentuate
The positive
.
.
Movie still
.
Suspense and surprise awaiting pic.twitter.com/5DgYvZp1Cg— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) November 14, 2020