தற்போது உலகம் முழுதும் இருக்கின்ற மக்கள் அ ச் சத்தில் உள்ளார்கள். கொரோ னாவால் இந்தியாவில் க டுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் யாரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சினிமா தொழிலும் முற்றிலுமாக மு டக்கப்பட்டுள்ளது. கொ ரோனா ஊ ரடங்கால் வீட்டைவிட்டு வெ ளியே வ ர மு டியாததால் பி ரபலங்கள் பலரும் சமூக வ லைதளங்களே உலகம் என மூ ழ்கி க்கிட க்கிறார்கள்.

சாப்பாடு, உடற்பயிற்சி, தூ க்கம் உள்ளிட்ட அத்தியாவசிய கடமைகளை தவிர்த்த நேரங்களில் சமூகவலைதளங்களில் தான் உ லவுகி றார்கள். நடிகை தி ரிஷாவும் அதில் ஒருவர். இந்நிலையில், தற்போது “என்னுடன் டேட்டிங் வ ர ஆ சையா? அ ப்படியானால் எ ன்னை பற்றியும், என்னுடனான நே ரத்தை வீ ணாக்காமல் எப்படியெல்லாம் செ லவிடுவீர்கள் என 500 வா ர்த்தைகளுக்கு கு றையாமல் கட்டுரை எ ழுங்துங்கள்”, என ரசிகர்களின் சூ ட்டை கி ளப்பி வி ட்டுள்ளார் த்ரிஷா.

திரிஷாவின் இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் பலர் கட்டுரை எழுத ஆரம்பித்துள்ளனர். எத்தனை கட்டுரை வந்து கொட்டப்போகிறதோ. யாருக்கு திரிஷாவுடன் டே ட்டிங் செல்ல வாய்ப்பு கிடைக்கப்போகிறதோ தெரியவில்லை..!