கண்ட நாள் முதல் படத்தில் நடித்த சிறுமியா இது.? இன்று சிவகார்த்திகேயன் உடன் நடித்த பிரபல நடிகையா.?ஆச்சரியமான ரசிகர்கள்.!!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் பெரும்பாலாக படங்களில் ஒரு நல்ல கதாப்பாத்திரத்துக்காக நடிப்பதில்லை.பெரும்பான்மையான நடிகைகள் வெறும் க வர்ச்சிப்பொருளாகவே இருக்கின்றனர். அவ்வப்போது சில திரைப்படங்கள் தமிழ் சினிமா நடிகைகளின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக […]