இந்த குட்டி பாப்பா யார் தெரியுமா..? குக்வித் கோ.மாளி மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர்.. யாருனு நீங்களே பாருங்க..

சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர் சுனிதா கோகோய். விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒண் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றார். சுனிதா இப்போது சினிமா ஹீரோயின் ஆகிவிட்டார். விவன் என்ற புதுமுகம் இயக்கித், தயாரித்து, நடிக்கும் யார் அந்த கருப்பு ஆடு படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.இது அடல்ட் காமெடி படம். இணையத் தளத்தில் பிரபலமான கரடி ராஜா என்ற கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. ஜூலியை போட்டது யாரு, டிங்கு டாங்கு டிங்கு அவுந்து போச்சு ரிங்கு என்ற பாடல்கள்,

படத்தில் இடம்பெறுகிறது. அதற்கு சுனிதா கவர்ச்சியாட்டம் போட்டிருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் மிகவும் சென்செஷெனாக பேசப்படும் நிகழ்ச்சி விஜய் டிவியின் குக் வித் கோ மாளி.இந்த நிகழ்ச்சியில் 8 கோமாளிகளில் ஒருவராக வளம் வருபவர் தான், விஜய் டிவி பிரபலம் சுனிதா.

இவர் குக் வித் கோ.மாளி நிகழ்ச்சிக்கு முன் ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.அதன்பின் காஞ்சனா 3 உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் குக் வித் கோ.மாளி சுனிதாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.