தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள். புது புது முகங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து தான் செல்கிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நடிகர், நடிகைகள் அறிமுகம் ஆகின்றார்கள். அது மட்டும் இல்லாமல், சினிமாவுக்குள் கவர்ச்சி காட்டாமல் வரும் நடிகைகள். நாட்கள் செல்ல செல்ல கவர்ச்சி காட்ட தொடங்கிவிடுகின்றார்கள் என்பது தான் உண்மை.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், Mr லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு.மேலும் இவர் கண்டேன் காதலை. மலையான் போன்ற படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்கள் அமையாததால் கவர்ச்சிக்கு தாவி அ டிக் கடி ஹாட்டான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறாரா நடிகை ஷாலு ஷம்மு.

தற்போதும் அப்படி தான் ஹாட்டாக போஸ் கொடுத்து போட்டோக்களை போட்டு விட்டு குறை என்கிட்டே இல்ல உங்க பார்வையில தான் என ரசிகர்களை விளாசியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு பல பல கேள்விகளையும், கமெண்ட்ஸ்களையும் எழுப்பி வருகின்றார்கள் நெட்டிசன்கள்.